Recents in Beach

B.Sc Agriculture படிக்க விரும்பும் அனைவரும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு



 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 

[ TNAU -Tamil Nadu

 Agricultural University ] வேளாண்மை சார்ந்த படிப்புகள்

B.Sc Agricultural 
இளங்கலை அறிவியல் -வேளாண்மை

B.Sc Horticulture
 இளங்கலை அறிவியல்-தோட்டக்கலை

B.Sc Forestry
 இளங்கலை அறிவியல்-வனவியல்

B.Sc  Food, Nutrition , Food System
  இளங்கலை அறிவியல்-உணவு ஊட்டச்சத்தியல், உணவு முறையியல்

B.Sc Sericulture
  இளங்கலை அறிவியல்-பட்டு வளர்ப்பு

B.Tech  Agricultural Engineering
இளம் தொழில்நுட்பம்-வேளாண்மை பொறியியல்

B.Tech Horticulture
இளம் தொழில்நுட்பம்-தோட்டக்கலை


B.Tech Bio Industrial Technology
இளம் தொழில்நுட்பம்-உயிரியல் தொழில் நுட்பம்

B.Tech Energy and Environment 
இளம் தொழில்நுட்பம்-ஆற்றல் மற்றும் சுற்றுபுறச் சூழலியல்

B.Tech Food Processing Engineering
இளம் தொழில்நுட்பம்-உணவு பதப்படுத்தும் பொறியியல்

B.Sc Agriculture Business Management
இளங்கலை வேளாண்மை வணிக மேலாண்மை

B.Tech Agricultural Industrial Technology 

இளம் தொழில்நுட்பம்-விவசாய தொழில் நுட்பம் 

மேற்கண்ட படிப்புகளில் சேர்வதற்கான தகுதிகள்

1) பன்னிரண்டாம் வகுப்பில் - கணிதம்,இயற்பியல், வேதியியல், உயிறியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

2)  தொழில்நுட்ப படிப்புகளில் சேர அறிவியல் பாடங்களுடன் கணிதமும் படித்திருக்க வேண்டும்

3)  தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்களாம்

4) பள்ளிப்படிப்பை [10th ,11th,12th] வேறு மாநிலத்தில் படித்தவர்கள் தங்களின் இருப்பிடச்சான்று இணைக்க வேண்டும்.

5) 21 வயதுக்குள் இருக்க வேண்டும்

6)  SC,ST பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

விண்ணபிக்கும் முறை

    👉www.tnau.ac.in/admission.html  என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

👉பொதுப்பிரிவினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ600 செலுத்த வேண்டும்

👉SC ,ST , SC (a) பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ 300 செலுத்த வேண்டும்.

கல்லூரிகள் எங்கு உள்ளன.

கோயம்புத்தூர்

மதுரை

திருச்சி

கிள்ளொக்குளம்-திருநெல்வேலி

பெரியகுளம்- தேனி

மேட்டுப்பாளையம்-கோயம்புத்தூர்

ஈச்சங்கோட்டை-தஞ்சாவூர்

குடுமியான்மலை-புதுக்கோட்டை

வாழவச்சனூர்-திருவண்ணாமலை




Post a Comment

0 Comments